பரங்கிப்பேட்டை, நாட்டான் கிணற்று முடுக்கில் மர்ஹீம் முஹம்மத் சித்திக் அவர்களின் மகனாரும், மர்ஹீம் ஹக்கீம் மற்றும் முத்து நானா அவர்களின் மருமகனாரும், S.உதுமான் அலி அவர்களின் தம்பியும், கவுஸ் ஹமீது, சாகுல், முத்து ராஜா இவர்களின் தகப்பனாருமாகிய S.முஸ்தபா மர்ஹீம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் 03-Jan-09, மாலை 4:00 மணி அளவில் நல்லடக்கம் வாத்தியாபள்ளயில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
No comments:
Post a Comment