World 'well prepared' for virus
More....
பன்றிக்காய்ச்சலை தடுக்க நடவடிக்கை
உலகம் முழுவதும் சுகாதார மற்றும் உடல்நலத்துறை அதிகாரிகள் பன்றிக்காய்ச்சல் என்னும் நோயை உருவாக்கும் புதுவகை வைரஸ் கிருமி பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
மெக்சிக்கோவில் பரவிய இந்தப் பன்றிக் காய்ச்சலால் அநேகமாக எண்பதுக்கும் மேற்பட்டவர் பலியாகியுள்ளனர்.
ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பல விமான நிலையங்களில் வந்திறங்குபவர்களிடம் இந்தக் கிருமிக்கான சோதனைகளை நடத்த ஆரம்பித்துள்ளன.
ஜப்பானில் மெக்சிகோவிலிருந்து வரும் பயணிகளின் உடல் வெப்பநிலையை அதிகாரிகள் சோதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் பன்றிக்காய்ச்சல் ஏற்கனவே அமெரிக்காவுக்குப் பரவியுள்ளது. குறைந்தது 11 பேர் அங்கு இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து உடல்நலத்துறை அமைச்சர் மெக்சிகோவிலிருந்து அண்மையில் திரும்பிய பத்து மாணவர்கள் அநேகமாக இந்த வைரசினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் தொடர்பாக
சர்வதேச எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
WHO flu expert Dr Keiji Fukuda: 'The picture is evolving'
The international community is better prepared than ever to deal with the threatened spread of a new swine flu virus, a top UN health chief has said.
As the UN warned the outbreak might become a pandemic, Dr Keiji Fukuda said years of preparing for bird flu had boosted world stocks of anti-virals.
Canada is the latest country to confirm cases after as many as 103 deaths in Mexico and 20 cases in the US.
Washington has warned the flu may yet claim American lives.
"I do fear that we will have deaths," Dr Anne Schuchat of the US Centers for Disease Control and Prevention told reporters.
Eight cases have been confirmed among New York students, seven in California, two in Texas, two in Kansas and one in Ohio.
Several countries in Asia and Latin America have begun screening airport passengers for symptoms.
There is currently no vaccine for the new strain of flu but severe cases can be treated with antiviral medication.
Speaking in Geneva, an expert from the World Health Organization (WHO), the UN's health agency, expert said the swine flu virus could be capable of mutating into a more dangerous strain but that more information was needed before raising the WHO's pandemic alert phase.
Only a handful of the Mexican cases have so far been laboratory-confirmed as swine flu, while in the US confirmed cases had only mild symptoms.
Health experts want to know why some people become so seriously ill, while others just get a bit of a cold, the BBC's Imogen Foulkes reports from Switzerland.
The WHO added that there was no evidence to suggest the outbreak was a bio-terrorist attack.
It is advising all countries to be vigilant for seasonally unusual flu or pneumonia-like symptoms among their populations - particularly among young healthy adults, a characteristic of past pandemics.
Officials said most of those killed so far in Mexico were young adults - rather than more vulnerable children and the elderly.
It is unclear how effective currently available flu vaccines would be at offering protection against the new strain, as it is genetically distinct from other flu strains.
WHO experts will meet again in Geneva on Tuesday to discuss whether to raise the pandemic alert phase.
More....
No comments:
Post a Comment