இமெயிலில் உலா வந்த Basic கம்ப்யூட்டர் டிப்ஸ்.
ஏதாவது .com என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.com , just type yahoo in address bar and hit ctrl + enter
ஏதாவது .net என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.net , just type yahoo in address bar and hit Shift + Enter
ஏதாவது .org என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.org , just type yahoo in address bar and hit ctrl + shift + Enter
Ctrl-லை அழுத்தியவாறே + அழுத்தினால் FontSize பெரிதாகிக்கொண்டேவரும்.
Ctrl-லை அழுத்தியவாறே - அழுத்தினால் FontSize சிறிதாகிக்கொண்டேவரும்.
Ctrl-லை அழுத்தியவாறே ESC அழுத்தினால் Start menu திறக்கப்படும்.
Alt-ஐ அழுத்தியவாறே F4 அழுத்தினால் ஆக்டிவாக உள்ள விண்டோ மூடப்படும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே D அழுத்தினால் ஓபன் செய்யப்பட்டுள்ள எல்லா விண்டோஸ்களும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் மட்டுமே தெரியும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே F அழுத்தினால் Find files திறக்கும். F3 அழுத்தினாலும் Find திறக்கும்.
F5 அழுத்தினால் refresh ஆகும்.
Alt-ஐ அழுத்தியவாறே tab அழுத்தினால் திறக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன் விண்டோஸ்களிடையே உலாவரலாம்.
Start->run -ல்... (மூன்று புள்ளிகள் டைப்பினால்) My Computer திறக்கப்படும்..
(இரண்டு புள்ளிகள் டைப்பினால்) Documents and settings folder திறக்கப்படும்.
(ஒரு புள்ளி டைப்பினால்)User Profile திறக்கப்படும்
WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் L-வை தட்டினால் உங்கள் கணிணி லாக் ஆகிவிடும்.
WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் U-வை தட்டினால் உங்கள் கணிணி ஷட்டவுன் செய்யவாவென கேட்கும்.
No comments:
Post a Comment