Saturday, January 3, 2009

சஜ்தாவுடைய வசனம்

சஜ்தாவுடைய வசனத்தை ஓதினால் அல்லது கேட்டால் சஜ்தா செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

கேள்வி

1. ஓதிய அல்லது கேட்ட உடனே சஜ்தா செய்ய வேண்டுமா ?

2. உடனே செய்யவேண்டுமெனில் எந்த இடமாக இருந்தாலும் செய்ய வேண்டுமா ? (உதாரணம் அலுவலகம், கடைதெரு -- வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது அல்லது கடை தெருவில் நடந்து சென்றுக்கொண்டு இருக்கும் போது ஓதிக்கொண்டு சென்றால் அப்போது சஜ்தவுடைய வசனத்தை ஓதும்படி நேர்ந்தால்).

3. சஜ்தா செய்யும் பொது ஒளூ இருக்க வேண்டுமா? ஒளூ இருக்க வேண்டுமெனில், சஜ்தா செய்ய நேர்வதால் ஒளூ இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா அல்லது சாதாரணமாகவே குரான் ஓதும் போது ஒளு இருக்க வேண்டும் என கூறுகிறீர்களா?

தயவுசெய்து விளக்கம் தெரிந்தவர்கள் பதிலளிக்கவும்.

No comments:

Post a Comment