Friday, January 9, 2009

இறப்புச் செய்தி

பரங்கிபேட்டை தில்லி சாஹிப் நகர் புது நகரை சேர்ந்த பஷீர் அவர்களின் மருமகனார் ஷம்சுத்தீன் (பண்டாரி) அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் 4:00 மணி அளவில் நல்லடக்கம் கிலுர்நபி பள்ளியில்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

No comments:

Post a Comment