Thursday, January 1, 2009

இறப்புச் செய்தி

பரங்கிபேட்டை , கொல்லங்கடை தெருவில் மர்ஹீம் அப்பாஸ் மரைக்கார் அவர்களின் மகளாரும், மர்ஹீம் D. பாவசாஹிப் மரைக்கார் அவர்களின் மனைவியாரும், B.தல்பாதர் மரைக்கார் மற்றும் B.சாகுல் ஹமீது (அவர்களின் சிறிய தாயாரும்), B.ஹமீது கௌஸ் மரைக்கார்,B.அப்பாஸ் மரைக்கார் மற்றும் B.முஹம்மது நைனா மரைக்கார் இவர்களின் தாயாரும், குலாம், சலீம், ஆசிக், முத்துராஜா, ஜைனுல், லுக்மான், சாகுல் ஹமீது, நாசர், ஜாபர் சாதிக், ஜாபர் ஹபிபுல்லாஹ், ஜஹிர் அப்பாஸ், பக்ருதீன், அமீன், அஸ்லம் மற்றும் தல்பா இவர்களின் பாட்டியாருமாகிய A.ஆய்ஷா பீவி மர்ஹீம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் 01-01-2009 மாலை 6 மணியளவில் நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

No comments:

Post a Comment